Karnan | Manjanathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva

2/03/2021
9 300 382 दृश्य

#Karnan | #ManjanathiPuranam Lyric Video Song | #Dhanush | #MariSelvaraj | #SanthoshNarayanan | #KalaipuliSThanu | #VCreations | #Deva
Song: Manjanathi Puranam
Composed, Arranged and Programmed by Santhosh Narayanan
Singers: 'Thenisai Thendral' Deva, Reetha Anthony
Lyricist: Yugabharathi
Recorded by Santhosh Narayanan, Sai Shravanam
Recording Assistants : Pranav Muniraj, Sukumar
Recorded at Future Tense Studios, Resound India
Ramanathapuram Marungan Melam Team
Nadhaswaram : Marungan, Haridas
Tavil : Rajakumar, Arulpandi, Hemanadhan
Pambai : Pazhani, Janardhan
Thalam : Mohanbabu
Urumi : Kadhirvel
Guitar : Joseph Vijay
Bass : Naveen
Mixed and Mastered by Sai Shravanam at Future Tense Studios
Musicians Coordinator : Meenakshi Santhosh
#Karnan Tamil Movie:
Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
Director : Mari Selvaraj
Music Composer: Santhosh Narayanan
Producer: Kalaipuli S Thanu
Banner: V Creations
Director Of Photography: Theni Eswar
Editor: Selva RK
Art Director : Tha Ramalingam
Action Choreography: Dhilip Subbarayan
Dance Choreography: Sandy
Sound Design : Suren G - S Alagiakoothan
DI Colorist : Prasad and Babu
DI Line Producer: Krishna Rao V
Stills: Amir
Make up : Nellai V Shanmugam - R Raja
Costume : Perumal Selvam
Publicity Design : Kabilan Chellaih
Production Executive: Venkat Arumugam
PRO: Riaz K Ahmed - Diamond Babu
Lyric posted by Ranjit Kumar Rajendran (SFTS MEDIA)
Audio Label: Think Music
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: inworlds.info
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusicindia
Follow us on: twitter.com/thinkmusicindia
Like us on: facebook.com/Thinkmusicofficial
Follow us on: instagram.com/thinkmusicofficial

टिप्पणियाँ
  • அண்ணன் தேவா விற்கு என் முதற்கன் வணக்கம் 🙏🙏🙏

    Paramu paramaParamu parama6 मिनट पहले
  • என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி என் பண்டாரத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு

    Mr IPLMr IPL11 मिनट पहले
  • Itha movie la super irutha song🤗🤗🤗 இந்த திரைப்படத்தில் மிகவும் அருமையாக இருந்த பாடல்.....😘😘😘

    GIRIPRASANTH VENKITTANGIRIPRASANTH VENKITTAN45 मिनट पहले
  • Thenisai thendral love ❤u

    Saravanan PSaravanan P55 मिनट पहले
  • யாரு பா அந்த டிஸ் லைக்கு.... 😦

    முகேஷ் குமார். செமுகேஷ் குமார். செघंटे पहले
  • மஞ்சனத்தி Means? 🤔

    ROCKY SUSANROCKY SUSANघंटे पहले
  • Thq santhosh narayan sir...to give us opportunity to listen 90s kids fav deva sir's voice again ❤

    abinaya Muthukumarabinaya Muthukumarघंटे पहले
  • அருமையான கிராமிய பாடல் 🎼🎼🎼🎼

    ROCKY SUSANROCKY SUSANघंटे पहले
  • lal nailed the role

    Manju NathManju Nathघंटे पहले
  • Yarulam movie pathutu vanthu irukinga ?

    Vijayakumar TVijayakumar T2 घंटे पहले
  • Best song in this album

    Simply ClearSimply Clear2 घंटे पहले
  • படம் பார்த்த இந்த பாடல் Vera Level

    RamRam3 घंटे पहले
  • 04:26 💥💥💥💥💥💥💥

    James LazarusJames Lazarus3 घंटे पहले
  • My favourite song deva sir song

    Rajesh 96Rajesh 964 घंटे पहले
  • I love deva sir

    Rajesh 96Rajesh 964 घंटे पहले
  • Good

    Mohan RethiMohan Rethi4 घंटे पहले
  • good

    Mohan RethiMohan Rethi4 घंटे पहले
  • Last bit is symphony of creation

    ccena34ccena344 घंटे पहले
  • இந்த படம் பிடித்தவர்கள் ஒரு# like ,பண்ணிட்டு பொங்க

    Siva ParuthiSiva Paruthi4 घंटे पहले
  • Super songs extraordinary movie karnan 🔥🔥

    vijay Kumar vijay Bvijay Kumar vijay B5 घंटे पहले
  • Ravuttu randukku❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ En kakkathula iruntha thunda en tholu mela yeathivitta.......❤️❤️❤️❤️❤️

    Joe FelixJoe Felix5 घंटे पहले
  • 👌👌

    Kumaresan KumaresanKumaresan Kumaresan6 घंटे पहले
  • 𝐀𝐥𝐥 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲 𝐩𝐚𝐫𝐤𝐤𝐚 𝐯𝐞𝐧𝐝𝐢𝐲𝐚 𝐦𝐨𝐨𝐯𝐢𝐞 𝐧𝐚𝐦𝐦𝐚 𝐤𝐚𝐫𝐧𝐚𝐧 𝐦𝐨𝐯𝐢𝐞 👍😍😘😘😘

    Nellai creationsNellai creations6 घंटे पहले
  • Super

    Babu BBabu B6 घंटे पहले
  • 😭😭😭After watching karnan intha song kekka vanthavanga like pannunga

    Famous AguromFamous Agurom6 घंटे पहले
  • any malayalis ove from kerala

    Hrithik VinodHrithik Vinod7 घंटे पहले
    • ok

      Hrithik VinodHrithik Vinod7 घंटे पहले
    • love anu aliya

      Hrithik VinodHrithik Vinod7 घंटे पहले
    • me

      Hrithik VinodHrithik Vinod7 घंटे पहले
  • 13k Dislike iruku ....Athan yean ..Sollittu panna naalurukum.....

    Mugil Muthamizh IsaiMugil Muthamizh Isai7 घंटे पहले
  • Karanan movie life long marakamutiyatha movie

    Rajadurai RajaduraiRajadurai Rajadurai8 घंटे पहले
  • வெற்றி நமதே

    HARISH KANNAN THARISH KANNAN T8 घंटे पहले
  • Any 2k kids😁

    Gokul MGokul M8 घंटे पहले
  • Intha padathula 'எமராஜன்' veralevel 🔥🔥🔥

    Yogesh GuruYogesh Guru8 घंटे पहले
  • Engal manadhin valigalai eduthu sonna si, Santhosh Narayanan avarkalin paatham thotu vanangugirom

    Kabil ShankarKabil Shankar9 घंटे पहले
  • Azhuga varuthu sir........ Love you all.......................

    motivational silambam.rahultamil. Rahultamilmotivational silambam.rahultamil. Rahultamil10 घंटे पहले
  • Sir naadhashvaram soundda kettave kastama erukku Yepdi sir ..........

    motivational silambam.rahultamil. Rahultamilmotivational silambam.rahultamil. Rahultamil10 घंटे पहले
  • Dhanush anna nalla erukanum🤚🤚

    Ashwin SAshwin S11 घंटे पहले
  • Really Semma Padam , I like so much

    tamilachi Reginatamilachi Regina13 घंटे पहले
  • மிகவும் அருமையான பாடல்🎤🎶🎵

    muni coolmuni cool18 घंटे पहले
  • Watched this movie in ODISHA ❤️ masterpiece movie always love for tamilians

    sambitkumar dassambitkumar das19 घंटे पहले
  • What a great song love ❤️ from andhra

    HITESH CHITLURIHITESH CHITLURI19 घंटे पहले
  • Iya vara level song and movie I love ❤️ this song 🎶

    Ankush soniAnkush soni19 घंटे पहले
  • It's nice lyrics and song and dance all things heart touching ❤️

    stylish sivastylish siva19 घंटे पहले
  • After movie 🥰

    Ramu EditzzRamu Editzz19 घंटे पहले
  • என் கணவர் என்னையும் என் தங்கைகளையும் செல்லமாக இன்று வரை பண்டாரத்தி என்று தான் சொல்கிறார்.இந்த பாடல் வந்த பொது நாங்கள் அனைவரும் சந்தோசப்பட்டோம். பண்டாரத்தி என்பது பிரியமானவர்களுக்கு வைக்கும் செல்லப் பெயர். இதில் எந்த கவுரவ குறைச்சலும் இல்லை. எந்த இடத்தில் நான் இருந்தாலும் என் கணவர் பண்டாரத்தி இங்க வா என்று தான் அழைப்பார்.

    Maheswari AhilanMaheswari Ahilan19 घंटे पहले
  • இந்த மதிரி நல்ல நாட்டுப்புற பாடல்களையும் நாட்டுப்புற கலைஞர்களை அதரவியுங்கள்

    Athimoolam AthimoolamAthimoolam Athimoolam20 घंटे पहले
  • Ennnaa paatu ya idhuu .. 1000 vaati pathalum kannu kalanguthuu😭

    Divya LakshmiDivya Lakshmi20 घंटे पहले
  • Vera level ya en intha song pudikuney theriyala but I repeatedly hearing this song

    Maharaja MMaharaja M20 घंटे पहले
  • Most emotional song. Semma song

    Kavi KanalKavi Kanal21 घंटे पहले
  • இந்த பாட்டுல உள்ள வலிய😔 ,எல்லாராலும் உடனே உணர முடியாது😏

    Raj KumarRaj Kumar22 घंटे पहले
  • semma super ra iruku movie

    selja Poyyasselja Poyyas23 घंटे पहले
  • Superb movie

    Vijay VishnuVijay Vishnu23 घंटे पहले
  • Superb movie thanks to mari selvaraj and dhanush team

    Vijay VishnuVijay Vishnu23 घंटे पहले
  • Most lovable song

    Krithick RajKrithick Raj23 घंटे पहले
  • எப்போ பா. பண்டாரத்தி . மஞ்சனத்தியா மாறுச்சு

    Vijay MVijay Mदिन पहले
  • படம் சூப்பர்...

    Vada MalaiVada Malaiदिन पहले
  • பாண்டியர்களின் சின்னமான மீனை, பாண்டியர் யாராவது வெட்டுவார்களா? பசுவை தெய்வமாக வழிபடும் தேவேந்திர குல வேளாளர் இனத்தை பண்ணி வளர்ப்பது போல காண்பிப்பது, பண்ணி மெய்பவன் தலையை ஐயா தியாகி இமானுவேல் சேகரன் உடலோடு சேர்த்து காண்பிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாரி செல்வராஜ் ஒரு தலித் அடிமை. ரஞ்சித் உடன் சேர்ந்து நம் பெருமைகளை இழிவு படுத்துவது ஏற்று கொள்ள முடியாது. புறக்கணிப்போம் இந்த படத்தை.

    PAUL SANTHOSH JAYAPALPAUL SANTHOSH JAYAPALदिन पहले
  • Whoever Noticed "மஞ்சனத்தி என்னும் காலபறவை, ஏமராஜாவின் மாடவிளக்கான கதை" at starting & "காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்" at the end card ஏமராஜன் ~ இம்மானுவேல் சேகரன் life Style His wife and 4 Children 1957 Immanuvel Sekaran Murder "சாதிய தான் பலி கொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்" "நாய்குட்டி 4 எடுத்து குழந்தை ஆக்கி கொஞ்சிக்கிட்டோம்" Dhanush ~ Murugesan முருகேசன் 1997 மேலவளவு படுகொலை 1997 murugesan Murder

    La. RaamkiLa. Raamkiदिन पहले
  • By

    Suthan PackiarajSuthan Packiarajदिन पहले
  • ஏதோ பன்னுது அருமை..❤❤😍😍

    Ruban RockyRuban Rockyदिन पहले
  • DEVA sir has given life to this song wow wow wow 🔥

    vijaya prashaant k.svijaya prashaant k.sदिन पहले
  • 🥰😍

    Veerasamy KVeerasamy Kदिन पहले
  • 🖤🧡💞💛❤💜🔥💙💚

    ராம்பிரசாத் தமிழன்ராம்பிரசாத் தமிழன்दिन पहले
  • 4.34

    THARUN Ganga Sarees printings, Bhuvana SareesTHARUN Ganga Sarees printings, Bhuvana Sareesदिन पहले
  • Naan oru Muslim endha padal ullukul edhoo saidu kanneer Vara saikerathu. Santhosh sir music Vera leavel Danish acting yppah Vera leavel.

    Mohamed RiyazMohamed Riyazदिन पहले
  • Intha song padathula super👌 Lal sir vera level performance👌

    Bilal BilalBilal Bilalदिन पहले
  • Who’s here after watching the video song in the movie ?

    Sarenganes VijayakumaranSarenganes Vijayakumaranदिन पहले
  • Super song kulla mass

    Super StarSuper Starदिन पहले
    • Meeeeee

      Super StarSuper Starदिन पहले
  • Nathaesvaram thaviluku oru like podunga pa

    Naveen BrunthaNaveen Brunthaदिन पहले
  • Theatre is smashed Ore aatam thaan

    pratheeshan anandanpratheeshan anandanदिन पहले
  • நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க

    TREATTVTREATTVदिन पहले
  • Treattv INworlds channel subscribe

    TREATTVTREATTVदिन पहले
  • தேவா ஐயா உங்கள் குரலில் கண் கலங்க வைத்து விட்டீர்கள்...

    Murali DharanMurali Dharanदिन पहले
  • Deva voice 🔥🔥🔥🔥🔥

    Danny dpDanny dpदिन पहले
  • Oscar winner movie no words I saw this movie I don't know this language although I saw this movie I saw last time Asuran Now karnan 1st time feel no one touch this both movies. World Best movie. Both speechless my mom saw and cry. What a movie love you all for such a great movie made.

    santosh surisantosh suriदिन पहले
  • 💔

    Syed AliSyed Aliदिन पहले
  • the scene ஏ மஞ்சனத்தி புருஷா பத்து ரூபா போதுமா?❤️🥺

    gladwingladwinदिन पहले
  • Lal characterisation and his acting awesome...

    Sundarrajan RajendranSundarrajan Rajendranदिन पहले
  • Cant comeout of the feeling of this extraordinary masterpiece movie.. Hats off to director for giving this movie...🙏🙏🙏

    Sundarrajan RajendranSundarrajan Rajendranदिन पहले
  • ரொம்ப பிடிக்கும் தனுஷ் அண்ணா

    Jaana IbrahimJaana Ibrahimदिन पहले
  • Hi

    Manoj KumarManoj Kumarदिन पहले
  • இந்தப்படம் பார்த்து முடித்த பின் என்னை அதிகம் தாக்கிய பாடல் இந்த மஞ்சனத்தி பாடல்..

    Pasupathi YogasthiranPasupathi Yogasthiranदिन पहले
  • Sandy❤

    Mari AmmalMari Ammalदिन पहले
  • Seeman should sing a song in A. R. Rahman’s music.

    Fr AugustiFr Augustiदिन पहले
  • Seeman should sing a song in A. R. Rahman’s music

    Fr AugustiFr Augustiदिन पहले
  • Ravuttu Vandukku na Enna? Is he expressing a feeling ?

    AishwaryaAishwaryaदिन पहले
  • Karnan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    Vijay VijiVijay Vijiदिन पहले
  • National Award is on the way 😎

    𝗝𝗼𝗵𝗻 ☑️𝗝𝗼𝗵𝗻 ☑️दिन पहले
  • Super Danis

    girija vivekanandangirija vivekanandanदिन पहले
  • Please dub this movie in Telugu

    MD FaizullahMD Faizullahदिन पहले
  • Addicted 😍

    karthik balaramankarthik balaramanदिन पहले
  • எப்பா கர்ணா நா காட்டுபேச்சி சொல்லுதேன் ஒரு ஜாதியையும் விடாதப்பா அடிச்சு தொரத்து கர்ணா அடிச்சு தொரத்து🔥🔥

    GOOGLE SEARCHGOOGLE SEARCHदिन पहले
  • ❤️❤️🙏👍

    appu vigneshappu vigneshदिन पहले
  • படம் பார்த்து தாக்கத்தால் பாடல் கேட்க வந்தவர்கள்....

    Pasupathi YogasthiranPasupathi Yogasthiranदिन पहले
  • ravuttu vandukku

    Divya AherDivya Aherदिन पहले
  • Enna pattu paa pullarikuthu da Sami 🙏

    Ganesh NishanthGanesh Nishanthदिन पहले
  • Laal acting is super

    saravana hariharansaravana hariharanदिन पहले
  • என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி என் ஆளு மஞ்சனத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு…

    SANDY EDITZSANDY EDITZदिन पहले
  • What a screenplay!!!

    vaishakvaishakदिन पहले
  • Watching after KARNAN...❤️

    R.BALAJI ///R.BALAJI ///दिन पहले
  • Vera level lyrics.....and deva voice feel tha lyrics

    Thaskin EliyasThaskin Eliyasदिन पहले
    • Treattv INworlds

      TREATTVTREATTVदिन पहले
  • After watching movie my fav song is this...

    shiva thevarshiva thevarदिन पहले
INworlds