மேல்தொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று கீழே இருந்தே பார்க்கணுமா ? Tank Water Level Indicator

21/04/2021
56 054 दृश्य

ஓவர்ஹெட் டேன்க் நிரம்பி வழியாமல் தவிர்க்கலாம்... எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று உடனுக்குடன் பார்க்கலாம். டேன்க் வாட்டர் லெவல் இண்டிகேட்டர் செய்ய 100 ருபாயும் அரை மணி நேரமும் போதும்....
இதை எப்படி டேன்க்கில் செட் செய்வது என்று இந்த வீடியோ பாருங்க:
inworlds.info/plus/27zasHyWhazSq74/v-iy
எப்படி சால்டரிங் செய்வது ?
inworlds.info/plus/rMe9xnp4qn3I3Zk/v-iy

நம் வீட்டில் water level indicator மற்றும் alarm செய்வது எப்படி ?
அமேசான் லின்க்ஸ்:
Transistor: amzn.to/3ateyDk
Resistor: amzn.to/2QlTcB3
Led Light: amzn.to/3avaz9q
Buzzer: amzn.to/3ngRYTF
10 metre Wire - amzn.to/3dBqIMp
5 metre Wire - amzn.to/3dHvEiV
Battery & Connector - amzn.to/2RWzhZV
Mini Switch: amzn.to/2QpOL8n
Soldering Machine & Kit: amzn.to/3dHoj2Z

ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய / ஆஸ்க் ஜான்சி பொருட்களை வாங்கி விற்க க்ளிக் செய்யுங்கள் 👇:
www.askjhansi.com/
அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
play.google.com/store/apps/details?id=com.askjhansi.askjhansistore
Free Home Delivery*
Subscribe Our Channels:
inworlds.info
inworlds.info
inworlds.info
Join Our FB Group:
facebook.com/groups/1926633400957451/
Follow Our FB Page
facebook.com/AskJhansi/
Follow Us On Instagram:
instagram.com/AskJhansi/ For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

टिप्पणियाँ
  • ஆஹா! அருமை வாழ்த்துகள் நான் ஆஸ்க்ஜான்சிவின் டையில்ஸ் கிளீனர் எப்படி பெருவது? 9566685786இது தொலைபேசி என் எனக்கு வாட்ஸப் செய்க please

    shafi ahmedshafi ahmed2 दिन पहले
  • 2years munnadi yen payyan projects pannan🤗

    vijimani manivijimani mani2 दिन पहले
    • very good

      ASK JhansiASK Jhansi2 दिन पहले
    • 👍👍👍👍

      vijimani manivijimani mani2 दिन पहले
  • Excellent innovation . Congratulations boy. Well explained mam.

    SOCIAL WITH BALAJISOCIAL WITH BALAJI4 दिन पहले
  • Excellent 👏🏻👏🏻👏🏻

    Arul AnandanArul Anandan4 दिन पहले
  • Thanks lot sister for you and your boy.

    Senthi SenthilSenthi Senthil4 दिन पहले
  • Super initiative! Congratulations.

    Vijaya RajasekarVijaya Rajasekar4 दिन पहले
  • நல்ல பதிவு இதன் சர்கியூட் படத்தையும் போடுங்க.

    Sulaiman LebbeSulaiman Lebbe4 दिन पहले
  • நான் ஜாஸ்மின் கொசு இ ல்லாமல் தூ௩்க ௭ன்னசெய்யனும்

    Jahir JahirJahir Jahir4 दिन पहले
  • Background music very nice I love

    raj rukraj ruk5 दिन पहले
  • நல்ல பயனுள்ள பதிவு ! பிறரும் தெரிந்து பயன்‌ பெறட்டும், - என்ற உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு. -வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! அன்புடன்:. நாம் தமிழர் -. சென்னை.

    muthu pichaimuthu pichai5 दिन पहले
  • வாழ்த்துகள்....

    Baskaran SivsambooBaskaran Sivsamboo5 दिन पहले
  • மிக அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

    Lalitha SivalingamLalitha Sivalingam6 दिन पहले
  • வணக்கம் அக்கா நான் 30,000 லிட்டர் டேங்க் ஆப்ரேட்டர் போர்வாள் மோட்டார் ஆன் செய்துவிட்டு நீர் நிரம்பினால் என்னுடைய செல்போனுக்கு மெசேஜ் வருவதைப்போல செயல்படுத்த முடியுமா

    vlk saravanan Saravananvlk saravanan Saravanan6 दिन पहले
    • தெரியலைங்க

      ASK JhansiASK Jhansi6 दिन पहले
  • Good concrpt and very useful.God nkess you.I too like to do in my house.Are you using in your house if yes how long.there is possibility to get tip non conductor due to galvanic effect .Are you not facing problem after 6 months so use.

    Prema DhandapaniPrema Dhandapani7 दिन पहले
  • Transistor oda emitor join panna one side LA battery clip podrom.another side yena pannrathuku?

    Amir SulthanAmir Sulthan7 दिन पहले
    • @ASK Jhansi thank u sister

      Amir SulthanAmir Sulthan6 दिन पहले
    • join them all together. only my son knows. contact him through his instagram id : info.lamin

      ASK JhansiASK Jhansi7 दिन पहले
    • @ASK Jhansi extra line walleye sister. Ungala contact pannalama? Massage senjathu failure aagerchu. How shall I contact u?

      Amir SulthanAmir Sulthan7 दिन पहले
    • இன்னொரு லைன் கீழே இருக்குல்ல... அதுக்கு...

      ASK JhansiASK Jhansi7 दिन पहले
  • Sister Led llama extra our transistor potirkengala buzzer ku?

    Amir SulthanAmir Sulthan7 दिन पहले
    • OK sister

      Amir SulthanAmir Sulthan7 दिन पहले
    • இன்னொரு வீடியோ இருக்கே. அதுல பாருங்க புரியும். அது ஓவர்ஃப்லோ இண்டிகேட்டர் அலாரம்.

      ASK JhansiASK Jhansi7 दिन पहले
  • Super bro 👍👍👍

    Anusuya AnusuyaAnusuya Anusuya9 दिन पहले
  • Congrats

    AvG KrishnanAvG Krishnan9 दिन पहले
  • இது மூன்று வருடங்களுக்கு முன் சைனா ஒரு சனலில் பார்த்து விட்டேன்

    Rinoos Rinoos SRinoos Rinoos S9 दिन पहले
    • so what

      ASK JhansiASK Jhansi7 दिन पहले
  • அருமைங்க சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 என் மகனையும் முயற்சிக்கச்செய்கிறேன் ..

    kavitha kavikavitha kavi11 दिन पहले
  • Nice, Congrats

    Jayachandran. S.RJayachandran. S.R11 दिन पहले
  • Congratulations mom.

    Kennedy MuthukrishnanKennedy Muthukrishnan11 दिन पहले
  • நீங்கள் மிக சிறந்த பெண்மணி உங்களின் திறமை வேற லெவல் வாழ்த்துக்கள் சகோ

    Asha JesusAsha Jesus11 दिन पहले
    • தேன்க்யூ

      ASK JhansiASK Jhansi10 दिन पहले
  • மேடம், கொஞ்சம், புரியுது, so, நீங்க கலர் digagram, எனக்கு அனுப்புங்கள்

    malligai mullaimalligai mullai11 दिन पहले
    • இன்னொரு வீடியோ போட்டிருக்கேன் பாருங்க

      ASK JhansiASK Jhansi11 दिन पहले
  • Super. Simple solution

    Habibulla MHabibulla M12 दिन पहले
  • Congratulations...

    praveena raajanpraveena raajan13 दिन पहले
  • ஒரு நண்பர் கமெண்ட்ஸ் பண்ணிருந்தார் 30 வருசத்துக்கு முன்னாடி வந்துட்டு என்று என்னை போலவே நிறைய பேரு பாத்து இருக்க மாட்டாங்க நல்ல பதிவு கலை வர வேர்க்க வேண்டும் உங்க வீடியோ பார்த்து வியாபாரம் செய்து எண் குடும்பம் சந்தோசமா இருக்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

    Mustafa MohamadMustafa Mohamad13 दिन पहले
  • இதுல சிங்கிள் பஸ்ர் மட்டும் செட் பண்ணிட்டா டேங்க் புல் ஆனதும் அலாரம் அடிக்கும் அப்படினா சிலவு கம்மி ஆகும் நன்றி வாழ்த்துக்கள்

    Mustafa MohamadMustafa Mohamad13 दिन पहले
    • கரெக்ட் தான்

      ASK JhansiASK Jhansi13 दिन पहले
  • Masha allah vera leva amma

    Fathima BathrunishaFathima Bathrunisha13 दिन पहले
    • Jazak allah

      vikram Babuvikram Babu5 दिन पहले
  • ஒரு நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்லணும்னு தோன்ற அந்த நல்ல மனசு இருக்கே அதாங்க கடவுள். அந்த தம்பிக்கும் அன்பு டன் நன்றியும்❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

    Bhaskaran JBhaskaran J13 दिन पहले
  • Realy very super sister

    Bhaskaran JBhaskaran J13 दिन पहले
  • Superb video mam...thank you very much..... very useful...

    F hudhaF hudha14 दिन पहले
    • see the next video. it shows installation in tank...

      ASK JhansiASK Jhansi13 दिन पहले
  • Super masaallah thambi well-done👍👍👍👍👍👍👍👍👌👌👍👌

    Jassiya Abdul RahmanJassiya Abdul Rahman14 दिन पहले
  • Akka enga tank 3 vadhu maadila irukku naa 3 vadhu maadi varaikkum wire connection kudukanuma

    Purple PinkPurple Pink14 दिन पहले
    • அடுத்த வீடியோல சொல்லி இருக்கேன்மா பாருங்க புரியும். inworlds.info/plus/27zasHyWhazSq74/v-iy

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • சிறப்பு

    S Jeyakumar KamarajS Jeyakumar Kamaraj14 दिन पहले
  • இதெல்லாம் வந்து 30 ஆண்டுகள் ஆகிறது

    Riyas AhamedRiyas Ahamed14 दिन पहले
    • @ASK Jhansi பாராட்ட வேண்டியது உங்கள் மகனை அல்ல உங்களைதான்

      Riyas AhamedRiyas Ahamed14 दिन पहले
    • so what ?!

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • Very bore 😷😷😷

    Kishore KumarKishore Kumar14 दिन पहले
    • அடப்பாவமே... ஏன் தம்பி ?

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • Vaalga valamudan my dear son. Keep rocking. Can v use for cement tank

    Sowi .mSowi .m14 दिन पहले
    • Tank very much 4 quick response. Tank u sis

      Sowi .mSowi .m14 दिन पहले
    • yes you can use for any tank

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு நிச்சயம் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். பல இளம் கண்டுபிடிப்பாளர்கள் உருவாவதற்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். இதனை எங்களுக்கு அறிமுகப் படுத்தியமைக்கு உங்களுக்கு உள்ள பூர்வ நன்றிகள். இவை தொடரவும் வாழ்த்துக்கள்.

    Siva sankarSiva sankar14 दिन पहले
  • assalamu alaikkum akka seema Alhamdulillah by jelifer

    Suja UdeenSuja Udeen14 दिन पहले
  • Sema ga

    Kumar PKumar P14 दिन पहले
  • Goodjob லாமின்

    Vinothini RamojiVinothini Ramoji14 दिन पहले
  • Sister. கொஞ்சம் confusing a எருக்கு. Kambiku colour panni kamichirkalam?

    Najiya AcNajiya Ac14 दिन पहले
    • Same doubt colour mark panerkalam

      Amir SulthanAmir Sulthan9 दिन पहले
  • Sister. கொஞ்சம் konfusing a எருக்கு. Kambiku colour panni kamichirkalam?

    Najiya AcNajiya Ac14 दिन पहले
    • @ASK Jhansi engineer படிச்சவங்கluku புரியும் போல. என்ன மதிரி b. Com padichavangaluku புரிய matruthu

      Najiya AcNajiya Ac14 दिन पहले
    • இன்னொரு முறை பார்த்தால் புரிந்து விடும் சிஸ்

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • எப்டீங்க புதுசு புதுசா கண்டுபிடிக்கறீங்க. உண்மைலயே ஜெம் ங்க. இறைய.ருள் இன்னும் உங்களுக்குள் நிறையட்டும்.வாழ்த்துக்கள்ங்க🙏

    Vinothini RamojiVinothini Ramoji14 दिन पहले
    • U can also search in GOOGLE SEARCH FIGURES . U CAN GET HUNDREDS OS CIRCUITS FROM THAT....

      Loganathan RamureddiarLoganathan Ramureddiar12 दिन पहले
    • நன்றிங்க

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • சூப்பர்மா

    Noor MohammedNoor Mohammed14 दिन पहले
  • Hi sis .h r u. nice video 👌👌👌 my son try it

    Rashik ThawfeeqRashik Thawfeeq14 दिन पहले
  • Mam intha vayar thanneeril potta vudan mithakkume eppadi fix pannuvathu tankil.

    aruna Palaniaruna Palani14 दिन पहले
    • oru kuchila katti ulla irakkidalaam

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • 🤝💐

    Ibrahim AlwazirIbrahim Alwazir14 दिन पहले
  • அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் லாமின்

    ZAHERU NNISAZAHERU NNISA14 दिन पहले
    • valaikum salam

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • Water la dc current pass aagatha

    Siva RamanSiva Raman14 दिन पहले
    • ஆகாது. அதுக்கு தான் அந்த கருப்பு கலர் ட்ரான்சிஸ்டர். இப்ப வரை பயன்படுத்திட்டு தான் இருக்கோம்ங்க. நல்லா இருக்கு.

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • Really nce 👌

    rose galrose gal14 दिन पहले
  • Arumai ungal son knowledge. Just saying that he can use old mobile charger which is 5 v. Also don't need that transistor. Ribbon cable if we buy 10 meters it will be 400₹. So go for only 2 or 3 levels. U can use old cable tv or telephone wire. Just think and u get some idea. Just telling this to improve ur tech skills. I am Eee engineer with 30 years exp. In training domain now. Rajkumar

    RAJKUMAR SRRAJKUMAR SR14 दिन पहले
    • we again after editing this video purchased ribbon cable for just Rs.25 (quality also differ). Our overhead syntex tank (u see innthumbnail) has 8 lines. so we made like this. if we made for video purpose means we would have made as 25%, 50%, 75%. But we really made for our own use and i shot that one. This video was edited before 20 days. But published today. Until now, it is working fine for our overhead tank and very useful also.

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
    • Don't mistake. Just given better idea

      RAJKUMAR SRRAJKUMAR SR14 दिन पहले
  • Keep going dear child. Congrats

    Madhan GopalMadhan Gopal14 दिन पहले
  • Super lamin congratulation very useful for us we will try amma mathiriye irukinga super

    lakshana's gallerylakshana's gallery14 दिन पहले
  • Wowwwwww super sister.

    Jai hindJai hind14 दिन पहले
  • வாழ்த்துகள் லாமின் மிகவும் அருமை. மிக்க நன்றி தம்பி

    Neela VanamNeela Vanam14 दिन पहले
  • Hai akka

    Barani vijayBarani vijay14 दिन पहले
    • Hai Barani

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
  • First.view first comment

    joejoni sharenjoejoni sharen14 दिन पहले
    • ❤❤❤

      ASK JhansiASK Jhansi14 दिन पहले
INworlds