உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

29/11/2018
8 193 673 दृश्य

#bhakti #lakshmi #kanakadhara #bhaktipadal #Friday #DevotionalSongs #saraswati

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.
‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
பாடியவர்: சைந்தவி
பாடல் : செம்பையா
இசை : கிருஷ்ணன்
Singer: Saindhavi
Lyrics: Sembiah
Music: L. Krishnan
உங்கள் விருப்ப பாடலை Download செய்ய: www.abiramionline.com/shop-2/tamil-devotional/lakshmi/ponmazhai/
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: inworlds.info/rock/HgmHSMsLIlYPrqNcNcVlyA.html?sub_confirmation=

टिप्पणियाँ
 • பக்தி பாடல் கேட்கும் போது வேறுபாட்டோ விளம்பரமோ வேண்டாம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிரோம்

  Kulanthai VelKulanthai Vel3 दिन पहले
 • Very pleasant to hear..

  Karthika SKarthika S3 दिन पहले
 • Very sweet voice

  linkyou2 alllinkyou2 all3 दिन पहले
 • Nice

  Baby Rani MuruganBaby Rani Murugan3 दिन पहले
 • Very disturbed add

  poobala Bpoobala B3 दिन पहले
 • Vilambaram illamal Venu please

  veena balachandranveena balachandran4 दिन पहले
 • Skip add

  Malathi KannanMalathi Kannan4 दिन पहले
 • advertisement all video kum tha podranga, this is common default...so advt venam nu nenacha premium membership potu use pani tha aganum...vera vali illa...

  Kesavan RKesavan R5 दिन पहले
 • Amma neethan ennai kapathanum

  uma maheswariuma maheswari5 दिन पहले
 • Please avoid advertisement.

  uma maheswariuma maheswari5 दिन पहले
 • Oom

  Supriya SSupriya S5 दिन पहले
 • Pls avoid the adds

  jeeva gnanamjeeva gnanam5 दिन पहले
 • Please avoid advertisement

  Sankaranarayanan GSankaranarayanan G5 दिन पहले
 • நன்றிகள் கோடி குரு வே நன்றிகள் கோடி குரு வே நன்றிகள் கோடி குரு வே ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி,,,,,,,,, நாதன் சண்முகராஜா ஸ்ரீ அகஸ்தியர் வனம் *நாகமலை மதுரை. அலைபேசி::88382 50827.

  Muruhavel 123Muruhavel 1238 दिन पहले
 • Avoid too many ads

  Parvathavarthini SParvathavarthini S9 दिन पहले
  • Venkatesan K.R.Venkatesan K.R.8 दिन पहले
 • விளம்பரங்கள் தவிர்க்க விரும்புகிறேன் நன்றி

  Sakthi VelSakthi Vel9 दिन पहले
 • நல்லதே நடக்கும் நடப்பதெல்லாம் நன்மைக்கே ஶ்ரீ மஹாலக்ஷமி தேவி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  Tamil ArasiTamil Arasi9 दिन पहले
 • Amma en kadan thira vendum

  Munusamy KMunusamy K10 दिन पहले
 • super powerfull song song ketkum pothe romba amathiya erukuthu super song i like it

  Akshara SAkshara S10 दिन पहले
 • சாமி பாடல்கள் இடையே விளம்பரங்களை தவிர்க்வேண்டும் தழ்மையான வேண்டுகோள் 🙏🙏

  Mageswari ShanmugamMageswari Shanmugam10 दिन पहले
  • @Kesavan R தக்க தக்க ஒரு

   a.d.b rocka.d.b rock7 घंटे पहले
  • This is common, all video kum advertisement varum, so ungluku advt venam na premium membership potu tha aganum, vera vali illa sister

   Kesavan RKesavan R5 दिन पहले
 • Shree Mahalakshmi potri potri potri

  V.T.SambandamV.T.Sambandam10 दिन पहले
 • Sema song I like so much.

  Kulothungan GKulothungan G10 दिन पहले
 • தேவையில்லாத விளம்பரங்கள்

  Bakiyalakshmi BakiyalakshmiBakiyalakshmi Bakiyalakshmi10 दिन पहले
 • சூப்பர் உற்சாகமான பாடல்

  Saras WathySaras Wathy10 दिन पहले
 • Semma voice plz put in lyrics. Ellarum easy ha padikalam

  Devi KalaDevi Kala10 दिन पहले
 • Super

  Ajay KumarAjay Kumar10 दिन पहले
 • 7

  RamLakshmi VishalvithyaRamLakshmi Vishalvithya11 दिन पहले
 • Arumaiyana paadal

  VixennVixenn12 दिन पहले
 • No add

  Mary VanitaMary Vanita13 दिन पहले
 • 🙏🙏🙏🙏OM SHREEM MAHALAKSHMI THAAYE NAMAH

  Jayabala.SJayabala.S14 दिन पहले
 • Aruayana vaartaigal

  Visuh VisuhVisuh Visuh16 दिन पहले
 • Andradum kedkum bothu sakti koodukirathu arumai...

  Visuh VisuhVisuh Visuh16 दिन पहले
 • Pls avoid add

  Rathna BaiRathna Bai16 दिन पहले
 • Pls avoid advertisement

  Palani VelPalani Vel16 दिन पहले
 • Pls tamil lyris.

  Vijaya KumarVijaya Kumar16 दिन पहले
 • Plz put lyrics in discription box so can read always easily

  Devi KalaDevi Kala17 दिन पहले
 • Bakthi koodum sorstiram.... 🙏🙏🙏🙏

  Visuh VisuhVisuh Visuh17 दिन पहले
 • Nice vibration

  Visuh VisuhVisuh Visuh17 दिन पहले
 • nanri abirami chennel..

  subramani ksubramani k17 दिन पहले
 • om sakthi om

  subramani ksubramani k17 दिन पहले
 • ஸ்தோத்திரத்தின் நடுவில் நிறைய விளம்பரங்கள். ஸ்தோத்திரம் கேட்பதின் பலனே வீணாகிப் போகிறது.

  C G ThiruvengadamC G Thiruvengadam17 दिन पहले
 • Avoid more advertisement please. D.KARUNANITHI, Singampunari.

  Karunanithi TKarunanithi T17 दिन पहले
 • Avoid all advertise.

  Dr. K.PRABUDr. K.PRABU17 दिन पहले
 • .

  Namagiri.k KarthikeyanNamagiri.k Karthikeyan17 दिन पहले
 • Hi

  Vishnu KumarVishnu Kumar18 दिन पहले
 • 🙏🙏🙏

  DR. SANTHIVELSDR. SANTHIVELS18 दिन पहले
 • Super song

  Balaguru BalaguruBalaguru Balaguru18 दिन पहले
 • Om mahalakshmi amma potri

  BHARATH KUMAR , J.LBHARATH KUMAR , J.L19 दिन पहले
 • Manama nirainda nandry

  Ambika NatarajanAmbika Natarajan20 दिन पहले
 • Pls avoid advertising in between the song

  karate kavithakarate kavitha20 दिन पहले
 • Makaluxmy thaye pootie.

  Saraswathy PoochiSaraswathy Poochi21 दिन पहले
 • மனம் நிறைந்த நன்றி

  Tamil MohanTamil Mohan21 दिन पहले
 • Raj tv க்கு அடுத்தது இந்த பாடலில்தான் விளம்பரம் அதிகம் தனியா பென்ட்ரைவ் ல பதிவு செஞ்சு கேட்டுட்டு போயிரலாம்.

  Partha sarathy.tPartha sarathy.t22 दिन पहले
  • Alqq7 M

   rakeshsekar 14rakeshsekar 1412 दिन पहले
 • Yes please over vilambaram so please vendam

  Thiyagu kpkThiyagu kpk23 दिन पहले
 • Add no yes

  Shan MugamShan Mugam23 दिन पहले
 • Superb

  pandimeena w kumaripandimeena w kumari24 दिन पहले
 • Song very nice. I like it

  Sanrith PrakashSanrith Prakash24 दिन पहले
 • Not Advertisement

  Sanrith PrakashSanrith Prakash24 दिन पहले
 • ஓம் காருண்ய லட்சுமி தாயே சரணம் தாயே. எங்களுக்கு அருள் புரிவாய் தாயே.

  Ramu ramuRamu ramu24 दिन पहले
 • விளம்பரம் வேண்டாம்

  Senthil VelSenthil Vel24 दिन पहले
 • பக்தி பாடல் இல்லை வெறும் விளம்பர பாடல்.

  Saravana MurthySaravana Murthy24 दिन पहले
 • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🌹🙏

  Kareena ShaiKareena Shai24 दिन पहले
 • Add romba disturb ah thana erukku

  rangu Subharangu Subha24 दिन पहले
 • விளம்பரங்களை தவிர்த்தால் மிக அற்புதமாக இருக்கும் மன அமைதி கிடைக்கும்

  Santhi SyamSanthi Syam24 दिन पहले
 • Without add upload this sthothiram

  Shivakumar GanesanShivakumar Ganesan24 दिन पहले
  • s4

   Prema SPrema S4 दिन पहले
 • கருணை கொண்டு கருணை புரிய வேண்டும் காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி.அன்னையே போற்றி போற்றி ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி தாயே நன்றி தாயே நன்றி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி தாயே

  Malarvizhi SrinivasanMalarvizhi Srinivasan25 दिन पहले
 • Over advertisement.avoid it

  Srinivasan 2810Srinivasan 281025 दिन पहले
 • Nic

  Vanitha PonnuduraiVanitha Ponnudurai25 दिन पहले
 • இடைவிடாது கேட்க வேண்டும் விளம்பரம் தேவை இல்லை

  MURTHI PaiyurMURTHI Paiyur25 दिन पहले
  • Yes

   START COMEDY ACTION SpidermanSTART COMEDY ACTION Spiderman2 दिन पहले
  • Ok

   maha mmaha m18 दिन पहले
  • Om Lakshmi the ye namaha🔥🌹🍎🍋🍌🙏🙏🙏🙏🙏

   Chandra RChandra R24 दिन पहले
 • அதிக அளவில் விளம்பரத்தை தவிர்க்க வேண்டும். கேட்க்கும் போது இடையூறாக உள்ளது

  saraswathi ssaraswathi s25 दिन पहले
  • @Hari Uma sunnrews

   திரு சரவணன்திரு சரவணன்2 घंटे पहले
  • Amam

   Tamil SelviTamil Selvi3 दिन पहले
  • Yes

   pavan chandarpavan chandar7 दिन पहले
  • Om Sakthi 🙏🙏🙏🙏🙏

   CHIDAMBARAM SPCHIDAMBARAM SP7 दिन पहले
  • S

   ambika ambikaambika ambika10 दिन पहले
 • 🙏🙏🙏🙏💯💯💯💯

  Ajay KumarAjay Kumar25 दिन पहले
 • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  Kanmanisuresh KanmaniKanmanisuresh Kanmani27 दिन पहले
 • Super

  HEALTH AND PHYSICAL FITNESSHEALTH AND PHYSICAL FITNESS27 दिन पहले
 • 🙏🙏🙏🙏🙏

  Velu AmsaVelu Amsa29 दिन पहले
 • Plz don’t add adverts between the song.🙏🏽

  Mani RajahMani Rajahमहीने पहले
  • Nice

   Balakrishnan MahipathyBalakrishnan Mahipathy4 दिन पहले
  • No add

   Palani SanthiPalani Santhi28 दिन पहले
 • காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி தாயே நன்றி தாயே நன்றி தாயே போற்றி போற்றி போற்றி

  Malarvizhi SrinivasanMalarvizhi Srinivasanमहीने पहले
 • Lakshmi Narayana Thiruvadikal potri Om Sri Lakshmi Narayana Thiruvadikal potri potri potri Om Sri Lakshmi Narayana Thiruvadikal potri Om Sri Lakshmi Narayana Thiruvadikal potri potri potri Om Sri Lakshmi Narayana Thiruvadikal potri potri potri

  Malarvizhi SrinivasanMalarvizhi Srinivasanमहीने पहले
 • அம்மா தாயே எங்கள் கடன் பிரச்சனையும் தீரனம் மகாலட்சுமி தாயே

  S.Harini HariniS.Harini Hariniमहीने पहले
 • 🙏

  Geetha GeethaGeetha Geethaमहीने पहले
 • 🙏Om Magalakshmi potri🙏

  Aravind AravindAravind Aravindमहीने पहले
 • Om sakthi

  Siva ShankariSiva Shankariमहीने पहले
 • சிவ காலை வணக்கம்

  K NatarajanK Natarajanमहीने पहले
 • Vilamparam eruppathal kasdamaga erykku pls distrub pannum villamparam.thavirkkavum

  helina carrierhelina carrierमहीने पहले
 • My favourite song

  Raja LakshmiRaja Lakshmiमहीने पहले
  • Indha song download panna mudeyala ,ena panradhu

   Raja LakshmiRaja Lakshmi29 दिन पहले
 • OM ASTA LAKSHMIYEE POTRI POTRI... OM MAHALAKSHMIYE POTRI POTRI.... THANKYOU GOD THANKYOU SO MUCH FOR YOUR GRACE THANKYOU.....

  Sujatha SujiSujatha Sujiमहीने पहले
  • Om

   Trail BlazerTrail Blazer29 दिन पहले
 • Romba kaistama eriku 😭😭😭😭

  S.S T.V S.S T.VS.S T.V S.S T.Vमहीने पहले
  • Elarthukum Elam kedaikum💯

   Arun JunaiArun Junaiमहीने पहले
  • Don't worry

   Arun JunaiArun Junaiमहीने पहले
 • Sinima vilambaram vandam nin

  Indirani Indirani ganesanIndirani Indirani ganesanमहीने पहले
  • Yes

   Trail BlazerTrail Blazer23 दिन पहले
 • Engalukku vilam baram varuvathu continuaka katka mudiyamal errukkirathu very sad

  Indirani Indirani ganesanIndirani Indirani ganesanमहीने पहले
 • Amma en magal thirumannam nandraga sagala sowbakiam iswaryam pettru vaala arul purivai thaaye

  Kavitha PanduKavitha Panduमहीने पहले
 • Amma enakku oru nilam veedu amaiya arul purivai thaaye

  Kavitha PanduKavitha Panduमहीने पहले
 • Nanri amma. Over ad varuthu. Nimmathiya song ah kekka mudiyala. Ad nala.

  dhana lakshmidhana lakshmiमहीने पहले
 • Nice👌🌹👌🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  Nithiasri AnandarajNithiasri Anandarajमहीने पहले
 • ஓட்டு நிச்சயம் வாங்கிடுவீங்க.

  Jothi LakshmiJothi Lakshmiमहीने पहले
 • பக்தியில கூட விளம்பரம் பண்ணுறீங்களே.உங்ஙளுடையம் எண்ணம் புரிகிறது.

  Jothi LakshmiJothi Lakshmiमहीने पहले
 • Ganesan

  Ganesan GanesanGanesan Ganesanमहीने पहले
 • Om Sri mahalakshmi thaya potri🕉️

  Saami SudhaSaami Sudhaमहीने पहले
 • லட்சுமிதாயே உன்னை நினைத்து வேண்டுபவரையும் இடரில்வாழும் நலஉள்ளங்களுக்கும் அருள்புரிவாயாக . சீதனகொடுமையால் நொந்து வேதனைப்படும் பெண்களையும் அவரது தாய்தந்தையரையும் காப்பாற்று தாயே . கொடுமை படுத்தும் மாமன் மாமியாருக்கு நலமனதை அருளி அவர்களையும் பாவத்திலிருந்து மீட்ப்பாய் தாயே.

  Silver GlenSilver Glenमहीने पहले
 • super

  Mani PrabhuMani Prabhuमहीने पहले
 • Om mahalakshmi pottri

  Ramanathan PadmapriyaRamanathan Padmapriyaमहीने पहले
 • 😯😯😯😯😯😯😯😣😣😣😣😣😣😣😓

  veena balachandranveena balachandranमहीने पहले
INworlds