Arattai with Nakkalites Dhanam Amma and Nakkalites Ammuchi paati in tamil | coimbatore youtubers |
14/06/2020
228 038 दृश्य
Little life stories by Priya will talk about the holistic journey of womanhood - in relation to mothering, enterpreneurship and natural living. Her emotional and empowering aspects of them. When needed, it will also bring up contemporary issues. Our stories would be women-centric, child-centric and life-centric..
Stay connected to learn from a pediatrician about 'how to take precautions for babies/kids against the fast spreading Corona'.
Enga ammuchi pesre maariye irukku
Wonderful video! You have captured her emotions through life and grief in a beautiful way.
கொங்கு நாட்டு slang speech 💪 செம ❤️❤️❤️❤️
எத்தனை மேடைப் பேச்சுக்களாலும் கிடைக்க முடியாத வாழ்வின் சாரம்; தன்னம்பிக்கை, விடாமுயற்சி... அற்புதம்
Amazing inspirational woman. Thanks for sharing her story Priya
❤️🙏👍🙏❤️
தனம் சகோ வின் ரியாக்கன்ஸ் ரெஸ்பான்ஸஸ் இயல்பாக முதிர்வாக அருமையாக இருக்கிறது.
17.42 povom Mayiru🔥🔥🔥.. Everyone need this atleast one time in their life
இந்த மூணு பேரில் ஹீரோ தனம் அம்மாதான்.
Super Amma
கீழ உட்காந்து பேசுறதே அழகு தா
Really amazing videos love u alll❤️❤️❤️ vazhavalamudan. wonderful session.
பாட்டி நடிப்பைபார்த்து சிரித்தேன் ஆனால் அவர்கதையை கேட்டு அழுதே விட்டேன்
AMMA
வாழ்க்கையே ஒரு போர்க்களம் அதுவும் பென்னுக்கு ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது நன்றி அம்மா
I am facing tough times now... this is making me more strong and showing me way to go ahead no matter what.... love u guys😘😘
Sending you lots of love and hugs. Stay strong sis
Really hurts
Enga aatha voda kastam maariye iruku.. she lost her husband at very young age and raised 5 kids with so much of struggle
Please do not interrupt in between and give ur option. Please give ur option at last.The flow is getting disturbed. Just giving my honest opinion. Keep up the good work.cheers👍
அம்மச்சி நீங்கள் தான் சிங்கப் பெண்...😍😍😍😘😘😘😘😘
Penna peranthala alugai muttumthan😔😔😭😭
Really nice yar 👋
எதேச்சையாக இந்த வீடியோவை பார்த்தேன் கண்கலங்கிவிட்டது, இரும்பு மனுஷி இந்த அம்மா🙏🙏🏼🙏🙏🙏🙏
Ammuchi mathere than nanum kasta paten
Super singa pengal
💕💕💕💪💪💪💪💪💪💪👍👍👌👌👌
Love u appatha❤️❤️❤️ennota roal matal appatha
இது போன்ற போராடட வாழ்க்கை யை இன்னும் எத்தனை யோ பெண்கள் வெளியே சொல்லாமல் வாழ்ந் து கொண்டு தான் இருக்கிறார் கள்.
Jst a post thozhi. Sure u I'll get different experience. Avlotha
Jst shoot and show Abt common divorced & still remain as single guy.
Bamgam mana பேச்சு. கருத்து என்ன. அம்ச்சி பேச்சு. Slang.ok tha content plz plz plz
PSG hospital la treatment koduthathukum andha doctorkum manamaarntha nandrigal
inworlds.info/plus/udjAwpmDl3m7ybY/v-iy
அம்முச்சி உங்கள் கதையை கேக்கும் போது அழுதுகொண்டே கேட்டேன் தன்னபிக்கை நாயகி 💪💪💕💕இளம்வயதில் எத்தனை கஷ்டம் வென்று வெற்றி பெற்று விட்டீர்கள்
Anchor உன் சிரிப்பு super.....
Love u Ammuchi🙏🙏
Enga family la yum neraiya per eraval thaali katti irukaanga. Ippo sila years-aa dhaan idha follow panradhu illa.
Etharthamana pathivu👍
Love u ammuchi
I love u dhanam amma and Ammuchi aatha 😍😍😍😍😍
Super Ammachi 🙏
அம்முச்சி உண்மையிலே great
Amchi pooga neega nalla irrupeega
Amchi speech super and inspire
Dhanam amma also super
Your speech attitude and action love uuuuu amchi.........
You speech like my amchi
Love you amchi
two stars in same interview..
மனசே தாங்கல சிறப்பான பேட்டி 👍👌🙏
waste waste waste
Anchor is total waste she is disturbing grandma always let her allow to say her past life
Ammachi super🙏🙏🙏🙏🙏
Anti national
கேள்வி கேக்குற பொண்ணுக்கு தெரியாது அந்த கஷ்டத்தின் ஆழம் என்னவென்று.
Super woman Ammachi nega
Ammuchi... great... 🙏🏽🙏🏽.. Unga kallam kabadam illatha pechu.. unga kadhai.. unga vairaikiam... ellamey enaku oru alavillatha thannambikaiya kuduthiruku ma... thank u so much.. 🙏🏽🙏🏽.. innum engaluku neraiya vali kaatanum neenga
Last dialogue mass ....😙😙
🙏🙏🙏
அம்முச்சி நீங்க தான் சிங்க பெண்.....
Wow super.....
தனம் அம்மாவை யாருக்கு தான் பிடிக்காது? நடிப்பில் புலி. செம்ம causal ஆக நடிப்பார்.
Look
அம்மாவின் செயல் சிறப்பு பொல்லாத சொந்தங்கள் வாழ்த்துகள்
Jyjcx..jiop .no by
👏👏
manasu meiru iruka da dislike potta naaigala
மிகவும் நெகிழவைத்த பதிவு. அந்தக் காலக் கிராமத்து நடைமுறையைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
Ammuchi great
Both are great
Real singappen 💚🙏🏻
Very sorry, I couldn't continue to see the video. My heart breaking.
I stopped the video at 9.39, because I couldn't control my tears. I feel very sorry for ammuchi and all the women like her. 🙏🙏🙏
அம்முச்சிகு சிரம் தாழ்ந்த வணக்கம்
Ammuchi ur the great person.
Ammuchi chinna vayasu photos iruka kelunga
Ravathur la ega periya ammuchi irukaga
Ammuchi you great👍👏
Appa, ammuchi yevlo kastapattu irukkanga. Indha kalathula neraya pasangalukku kastamna yennanu theriyala. Appa amma kitta sandapottu 2 latchathukku ktm duke bike vangurana.
Yeno yenakku aanathai Benjamin sapudurathu athala. Ungala yenakku ungala paella vendum pleas
Ungal vazlkkai yanakkoruppadam
This speech it increase my confident.
😭😭😭😭
Nakkalaits amma ammuchi ennoda favorite sis
I love dhanamamma Ammuchi
Brave woman naama Ammuchi
Amuchi amuchi tha
Ammuchi sonnadhu seri dhaan...... Enga ooru irugur.... Andha kaalathula irugur aathula dha thanni varum nu enga thatha kuda sollirukar......
The real power of a woman 🙏🙏🙏
ஏனுங்கோ கரையாம்பளத்து ஆத்தா, அய்யன் போன பொறவு தான் நீங்கோ இந்த ஒலகத்தோட நெசமான மொகத்த பாத்துருக்கறீங்கோ.. நீங்கோ பட்ட கஷ்டத்த பாக்கும்போது, எங்க ஊட்டு பெரிய கவுண்டச்சி பட்டத விட அதிகமுங்கோ.... என்னமோ போங்க, கருப்பராயன் புண்ணியத்துல, புள்ளகளை நல்லா படிக்கவெச்சு ஒரு வாழ்க்கை அமைச்சு குடுத்துடீங்க போங்கோ!!
@Kanagu Kanimuthu மன்னிக்கவும்.. நான் முன்பெல்லாம் எனது சொந்த ஊரான கோயமுத்தூர் கொங்கு பேச்சு வழக்கில் பேசுவேன் ஆனால் இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டன எனது குடும்பத்தினரோடு மட்டும் அவ்வாறு பேசுவேன்! வாழ்க்கை பயணத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள் 😪😪
@Go Win எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியுமுங்கோ
@Kanagu Kanimuthu Thanks 🙏 This is how I have been speaking all the time when I was in my native, but all forgotten now. 😪 our life changes everything 😪
👍👌🙏
Amuchi thaan singappen 🙏🏽
ப்ரியா...எப்படிப்பா இப்படி ஒரு இண்டர்வியூ எடுக்க தோணுச்சு? என்ன வார்த்தை சொல்லி பாராட்டறதுன்னு தெரியலம்மா. சொந்த அண்ணன் செத்த அண்ணிக்கு... பால் ஊத்தி வேலைய முடிச்சிட்டு பார்க்க வந்த தம்பி தொடங்கி குத்தி குத்தி பேசுன பல சொந்தம்...சில சொந்தம் உதவியுமிருக்கு.அம்முச்சிக்கு ஒரு உம்மா.
Amuchi En Life Appadia Sonnathu Pola Erunthathu
Love u amma. Nan ungala parkkanum
அழகு
Ammuchi 🥺😍🥰😍🥰😍
Yellam unga Patti kudapoi katha pasugaaa
That grand mom get purbity in 18 now days it's in 12 -14 maximum why this much difference is our food or what can anyone explain its good for kids health too get very early too get purbity
Now a days 10, 11
சிறிதும் செயற்கைத் தனம் இல்லை. எவ்வளவு சரளமாக பேசினார்கள். Kudos to Priya!!
Ammuchi great thanks. Sinniyampaalayam johnsy ராணி.
சக்தி விருது கொடுக்கலாம் ஆத்தாளுக்கு